with Kamal Hassan (Veteran Indian Actor)

எங்கள் மஹா குரு அவர்களின் நல்லாசியோடு இந்த பாடபுத்தகத்தை வெளியிடுகிறோம்.இனிவரும் தலைமுறையினர்அனைவரும் பயன்பெரும் வகையில் இந்த பாடபுத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமது மஹா குருவின் மறைவிற்கு பிறகு எங்களின் வழிகாட்டியாக இருந்து வரும் எங்கள் பேராசானும் மஹா குரு வேட்டை தேவர் அவர்களின் மூத்த மகனும் ஆகிய
வே.குமாரசாமி ஆசான்.

தலைவர் (நேதாஜி சிலம்பம் அசோசியேசன்)
அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த பாடபுத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடதிட்டம் ஒருங்கிணைப்பு:
பகவதி சந்திரசேகரன், B.A., MSW (நூலாசிரியர்)
தலைமை சிலம்பம் பயிற்சியாளர் (வேட்டையர் சிலம்பம்)
நிறுவனர் (Vettayar Sports Development Foundation)
தலைவர் (School of Indian Silambam)

Maha Guru vettai devar . he was a honourable founder of school of Indian silambam trust. The main focus of this organisation was to spread the silambam sports and Self-defence for all.
Maha guru was born 8/4/1911 at Rangoon Myanmar .He started to learn the silambam at the age of 10 in Myanmar.


During “Devar Magan” Movie Regressal

மஹா குருவை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நமக்காக எடுத்துரைக்கின்றார் திரு குமாரசாமி ஆசான்.

இராஜ குலத்து அகமுடையார் இனம் இராமநாடு ஜில்லா, மானா மதுரை தாலுக்காவை சேர்ந்த குழந்தையம்பதி எனும் மாநகர் கட்டிக்குளம் பெ.வெள்ளை சேர்வை, வெ.இருளாயி அம்மாள் தம்பதியினருக்கு 08.04.1921ல் இரண்டாவது மகனாக பிறந்தார். இவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் மொத்தம் 16 நபர்கள் ஆவார்.இவர் பிறப்பால் தமிழர் என்றாலும், இவர் பிறந்த நாடு (மியான்மர்) பர்மா ரெங்கூன். பெரும் நிலப்பரப்பிற்கு சொந்தக்காரரான இவர் ஏழு வயதிலேயே விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். பிறகு தனது பத்தாவது வயதில் கம்பு விளையாட்டை பயில ஆரம்பித்தார்.இவரது முதல் ஆசான் பரமகுடி கோபால் செட்டியார்

His aasans are,

Bliss Social Award
  • இவரது முதல் ஆசான் பரமகுடி கோபால் செட்டியார் – Paramakudi gopal chettiyar
  • இரண்டாவது ஆசான் – அச்சங்குடி வள்ளியப்ப தேவர் – Atchankudi vanniyappa devar
  • மூன்றாவது ஆசான் – கொத்தங்குடி பக்கிரி
  • நான்காவது ஆசான் – மொச்சிக்குளம் கிருஷ்ணதேவர் – Mottcahkulam krishnadevar
  • ஐந்தாவது ஆசான் – பாகன் வாத்தியார் – Yagan vathiyar
  • ஆறாவது ஆசான் – சாமுவேல் – Samuvel vathiyar
  • ஏழவாது ஆசான் – தங்கசாமி தேவர் – Thangasamy devar
  • எட்டாவது ஆசான் – காக்கூர் கருப்பணத் தேவர் – Thavoor karupanna devar
  • ஒன்பாவது ஆசான் – சின்னப்பன் – Chinnapan aasan
  • பத்தாவது ஆசான் – அலாவுதீன் – Alaudhin aasan
  • 11வது ஆசான் – யுசுப்பு – Yusufh aasan
  • 12வது ஆசான் – நாகலிடங்கப்பத்தர் – Nagalingapattar
  • 13வது ஆசான் – இருளாண்டித் தேவர் – Irulandi devar

ஆகிய 13 ஆசான்மார்களிடம் பாடம் பயின்று பின் சிலம்பம் ஆசிரியரானார்.


குறிப்பு : இந்த தகவல்கள் அனைத்தும் மஹா குரு தனது டைரியில் எழுதி வைத்திருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

-பகவதி சந்திரசேகரன், BA, MSW

PHP Code Snippets Powered By : XYZScripts.com